உச்சி முருகன் கோவிலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்…
( Bridge Street High Wycombe Bucks HP11 2EL )

விக்கம் தமிழ் சமூக கூட்டமைப்பின் 2011ம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் திரு. சின்னத்துரை சிறிரஞ்சன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். விக்கம் வாழ் சைவ மக்களுக்கு ஓர் கோயில் வேண்டும் என்றும் அது ஒரு முருகன் கோயிலாக அமைய வேண்டும் என்று தீர்மரணிக்கப்பட்டது. திரு சிறிரஞ்சனின் வேண்டுகோளுக்கு இணங்க கோயில் கைவிக்கத்தில் (High Wycombe) அமைவதால் கோயிலின் பெயர் உச்சி முருகன் கோயில் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் கோயிலில் தமிழில் வழிபாடு செய்வதென்றும் முடிவு எடுக்கப்பட்டது. விக்கம் தமிழ் சமூக கூட்டமைப்பினுள் விக்கம் தமிழ் கல்விக்கூடமும் உச்சி முருகன் கோயிலும் அமையும் என்று தீர்மானிக்கப்பட்டது. [ Read More  > ]
+++++++++++

++++++++


*****************************